உங்களைப் போன்ற ஒருவன். மிகவும் சாதாரணமானவன். சிந்திப்பது எல்லாவற்றையும் பேச்சில் வெளிப்படுத்த மொழியில்லை. எண்ணங்களை துல்லியமாக எழுத வார்த்தை பஞ்சம். அவ்வப்போது எழுதும் என் எண்ணங்களையும், அனுபவங்களையும் ஆலமரக் கிளைகளில் கட்டி வைக்கிறேன்.
பிடித்தவற்றை எடுத்துச் செல்லுங்கள். எல்லாவற்றையும் பற்றி சிந்தியுங்கள்.
- திரு